அரசு போக்குவரத்துக்கழகத்தில் 20 மணி நேரத்திற்கு மேல் பணி செய்யும் அளவிற்கு கிலோ மீட்டர் நீட்டிப்பை கண்டித்து போக்கு வரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் கடலூர் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.